×

முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 மணி நேரமாகும்: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

மணப்பாறை: முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 மணி நேரமாகும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 40 அடி வரை தோண்டப்பட்ட நிலையில் பள்ளம் தோண்டும் பணி 98 அடி வரை நடைபெறும் என கூறியுள்ளார். மேலும் பாறைக்கு கீழே கரிசல் மண் தென்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; எனவே பள்ளம் தோண்டும் பணி தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Radhakrishnan ,Commissioner of Revenue Administration , Baby Surjit, Commissioner of Revenue, Radhakrishnan, Deepwater Well, Manapara, Medakkattupara, Rescue Work
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...