ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி பயனளிக்குமா என்பது கேள்விக்குறி: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி: குழந்தை மீட்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி பயனளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ரிக் இயந்திரத்துக்கு சவால்விடும் வகையில் பாறை இருக்கிறது என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister Vijayabaskar , Rig machine, excavation work, utility, question mark, minister wijayabaskar, interview
× RELATED குழந்தை கடத்தலை தடுக்க அனைத்து...