×

நடுகாட்டுப்பட்டியில் கடினமான பாறைகளால் தாமதமாகி வந்த துளையிடும் பணி தற்போது வேகமெடுத்தது

திருச்சி: நடுகாட்டுப்பட்டியில் கடினமான பாறைகளால் தாமதமாகி வந்த துளையிடும் பணி தற்போது வேகமெடுத்துள்ளது. கடினமான பாறைகள் இருந்த நிலையில் தற்போது பாறையின் தன்மை இலகுவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : castle , Casting, hard rock, late, drilling, speeding
× RELATED கோடிக்கணக்கில் பணம் செலவழித்து...