குழி தோண்டி வந்த முதல் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது: சரி செய்யும் பணிகள் தீவிரம்

திருச்சி: குழந்தை சர்ஜித்தை மீட்க குழி தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த முதல் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. மேலும் பழுதை சரி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த 2 வயது குழந்தை சர்ஜித்தை மீட்கும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது.

Related Stories:

>