குழந்தை சுர்ஜித் உள்ள குழிக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் சிவராசு

திருச்சி: குழந்தை சுர்ஜித் உள்ள குழிக்குள் மழைநீர் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். மேலும் மழை பெய்து வருவதால் மீட்புப்பணி பகுதியில் தீயணைப்பு துறையினர் கூடாரங்கள் அமைப்பட்டுள்ளதாக கூறினார். புதிதாக தோண்டப்படும் குழியில் பாறைகள் கடுமையாக உள்ளதால் மீட்புப் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

Related Stories: