×

புதிய ரிக் இயந்திரத்தின் பாகங்களை பொருத்தும் பணி 50% நிறைவு

திருச்சி: புதிய ரிக் இயந்திரத்தின் பாகங்களை பொருத்தும் பணி 50% நிறைவு பெற்றுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள ரிக் இயந்திரத்தை விட புதிய இயந்திரம் 3 மடங்கு வேகத்தில் பள்ளம் தோண்டும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Tags : 50% , work , fitting, new rig,completed
× RELATED கல்லூரிகளில் வாக்குப்பதிவு...