×

முதல்வர் பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் மாரடைப்பால் காலமானார்

சேலம்: முதல்வர் பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் மாரடைப்பால் காலமானார். சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் காளியண்ணன் தீடர் மாரடைப்பால் காலமானார். முதல்வர் மாமனார் காளியண்ணன் இறுதிச் சடங்குகள் தேவூர் அம்மாபாளையத்தில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kaliannan ,Palanisamy ,heart attack , Palanisamy's,father-in-law, Kaliannan,passed, after a heart attack
× RELATED பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!