×

பொதுமக்கள் கூடுவது மீட்புப் பணிக்கு தடையாக இருக்கும்: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

திருச்சி: பொதுமக்கள் கூடுவது மீட்புப் பணிக்கு தடையாக இருக்கும். தேவையான உதிரி பாகங்கள் தயாராக உள்ளதால் பணிகள் தடைபடாது என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் குழந்தையை மீட்க வேண்டும் என்பதால் கவனமுடன் செயல்படுகிறோம். தற்போது உள்ள இயந்திரத்தை விட 3 மடங்கு வேகம் கொண்ட மற்றொரு இயந்திரம் வந்துக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Radhakrishnan ,gathering ,recovery ,Commissioner of Revenue Administration , Radhakrishnan, Commissioner of Revenue, Revenue Administration,
× RELATED பண்டிகை காலம் என்பதற்காக பரிசோதனைகள்...