தொய்வின்றி நடக்கும் மீட்புப் பணி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி : சுர்ஜித்தை மீட்கும்பணி தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ரிக் மூலம் 6.3 மீட்டர் வரை தோண்டப்பட்டு தொடர்ந்து தோண்டும் பணி நடைபெறுகிறது. சக்திவாய்ந்த இன்னொரு ரிக் வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது. 27 மீட்டரில் குழந்தையின் கைகள் ஏர் லாக் மூலம் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories:

>