ஆழ்துளை கிணற்றை இத்தனை ஆண்டுகள் மூடாமல் இருந்தது தவறு: துரைமுருகன் பேட்டி

சென்னை: ஆழ்துளை கிணற்றை இத்தனை ஆண்டுகள் மூடாமல் இருந்தது தவறு அது பயனில்லை என தெரிந்ததுமே மூடியிருக்க வேண்டும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். சுர்ஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், இதற்காக பாடுபடும் அனைவருக்கும் என் நன்றிகள் என கூறினார்.


Tags : Duraimurugan ,well ,interview , mistake,not shutting down,deep well,many years, Duraimurugan interview
× RELATED திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ்...