×

சுர்ஜித் கண்ணு நீ வந்தால் தான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி: ஹர்பஜன் சிங் ட்வீட்

மும்பை: சுர்ஜித் கண்ணு நீ வந்தால் தான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியன் வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். மேலும் நானும் ஒரு குழந்தையோட தகப்பன் என்ற வகையில் சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Harbhajan Singh ,Surjit Kannu , Surjit Kannu's,True,Diwali ,Come
× RELATED ஆம் ஆத்மி சார்பில் மனுதாக்கல் மாநிலங்களவை தேர்தல் ஹர்பஜன் சிங் போட்டி