அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி பலியானதாகத் தகவல்

அமெரிக்கா: அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி பலியானதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் நகரைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளன. அமெரிக்க சிறப்புப் படையின் தாக்குதலில் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் 3 பேர் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Abu Bakr al-Baghdadi ,US ,ISIS , ISIS , US military offensive,Terrorist,organization leader,Abu Bakr al-Baghdadi,reportedly killed
× RELATED அமெரிக்காவில் தமிழருக்கு நீதிபதி பதவி