×

குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும் : கமல்ஹாசன் ட்விட்

சென்னை : ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும்பணி வெற்றிபெற வேண்டும் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக இருக்கிறது. மேலும் ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாக, பெருந்தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Kamal Haasan Dwight ,Kamal Haasan , child should rescue, Kamal Haasan
× RELATED எந்த சூழ்நிலையிலும் என்னால் 100%...