×

எர்லாக் மூலம் குழந்தை கை பிடிக்கப்பட்டுள்ளது

திருச்சி : 100 அடிக்கு கீழே குழந்தை சுஜித் சென்றுவிடாமல் தடுக்க ஏர் லாக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளது. குழி தோண்டும் அதிர்வில் குழந்தை கீழே சென்றுவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Tags : baby ,Erlach , Baby is captured ,Erlach
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி