×

குழிக்குள் இறங்க 3 வீரர்கள் தயார்

திருச்சி : கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய வீரர்கள் குழந்தையை மீட்க குழிக்குள் இறங்க தயார் நிலையில் உள்ளனர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் 3 தீயணைப்பு வீரர்களை குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குழிக்குள் இறங்கவுள்ள 3 தீயணைப்பு வீரர்களுக்கும் தகுந்த ஆலோசனை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.


Tags : pit , 3 players ready , down into the pit
× RELATED பைக்கில் வந்த வாலிபர் குழியில் தவறி விழுந்து பலி