×

சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி துவக்கம்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித்தை மீட்பதற்காக ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு, குழி தோண்டும் பணி தொடங்கியது. 3 மீட்டருக்கு பதில் 2 மீட்டர் தொலைவில் குழி தோண்டப்படுகிறது.

Tags : drilling , Starting drilling ,rig machine ,recover Surjit
× RELATED 720 தெருக்களின் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி