×

எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் அதன் முதல் வரியை குழந்தைகளுக்காக எழுதுங்கள்: லதா ரஜினிகாந்த்

சென்னை: குழந்தைகளை மீட்க தொழிநுட்பங்களும், கட்டமைப்பு வசதியும் நம்மிடம் இல்லை என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுர்ஜித் விழுந்தது ஒரு துயரமான சம்பவம் ஆகும். குழந்தைகள் நலனுக்காக தேசிய அளவில் ஒரு அமைப்பு ஓன்று உருவாக்க வேண்டும். எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் அதன் முதல் வரியை குழந்தைகளுக்காக எழுதுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Tags : Lata Rajinikanth , Law and children, Lata Rajinikanth
× RELATED உயிரை பணயம் வைத்து சாகசம் அந்தரத்தில்...