×

குழிதோண்டி குழந்தையை மீட்க 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்: தீயணைப்பு துறை டிஜிபி காந்திராஜன்

திருச்சி: குழிதோண்டி குழந்தையை மீட்க 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று தீயணைப்பு துறை டிஜிபி காந்திராஜன் தெரிவித்துள்ளார். குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து 3 மீட்டர் தொலைவில் மற்றொரு குழி தோண்ட திட்டம் செய்யப்பட்டுள்ளது. என்எல்சி, ஓஎன்சி, தீயணைப்புத்துறை இணைந்து 1 மீட்டர் அகலத்திற்கு 90 அடிக்கு குழிதோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Pit, Fire Department, DGP Kandrajan
× RELATED களக்காடு அருகே பரபரப்பு புதையல்...