×

பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத நிலையில் உரிந்து எடுக்கும் (சக்ஷன்) முறையில் மீட்க முயற்சி

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க இதுவரை செய்த முயற்சி பலனளிக்கவில்லை. குழந்தை சுர்ஜித்தை மீட்க 22 மணி நேரமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத நிலையில் உரிந்து எடுக்கும் (சக்ஷன்) முறையில் மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Tags : Various attempts, ineffectiveness, suction, recovery, effort
× RELATED தமிழ்நாடு முழுவதும் கோயில்களில்...