×

ஹரியானா முதல்வராக மனோகர்லால் கட்டார் 2- வது முறையாக நாளை பதவியேற்பு

ஹரியானா: ஹரியானா முதல்வராக மனோகர்லால் கட்டார் 2- வது முறையாக நாளை பிற்பகல் 2.15 மணிக்கு பதவியேற்கிறார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்கிறார் என மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Manoharlal Qatar ,Haryana , Haryana CM, Manoharlal Qatar, sworn in as 2nd, tomorrow
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...