×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டிப்பு

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 70 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது.

Tags : recovery ,well , In the deep well, the child who fell, the rescue operation, 22 hours, extension
× RELATED உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய...