×

தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும்போது ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும்போது ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் அரசியல்வாதிகள் தடுப்பதாக அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் பகல் கொள்ளை நடப்பதை தடுக்காத ஆசு மக்கள் பற்றி கவலைப்படவில்லை என்று ஸ்டாலின் கூறிள்ளார்.


Tags : government ,Omni ,home ,Diwali , Diwali, Hometown, Omni Bus, Fare Loot, Government Blocked
× RELATED செல்ல வழியின்றி மக்கள் தவிப்பு அரசு...