×

நவீன கருவிகளை பயன்படுத்தி குழந்தையை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி: நவீன கருவிகளை பயன்படுத்தி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்போது 70 பேர் கொண்ட தேசிய - மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 


Tags : Vijayabaskar ,Deepwater Well ,Trichy ,Trent ,Sujith ,Save Sujith , Trichy, Deepwater well, Trent on Twitter, Save Sujith, 2 year old child, Sujith. Minister Vijayabaskar
× RELATED புயல் வரும் அச்சத்தில் படகு, வலை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்