×

ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு

சண்டிகர்: ஹரியானாவில் மனோகர் லால் கட்டர்-ஐ பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து நாளை மனோகர் லால் கட்டார் ஹரியானா முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : Manohar Lal Khattar ,assembly leader ,BJP ,Haryana Haryana , Haryana, Manohar Lal khattar, BJP legislative party leader
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...