×

அரக்கோணத்திலிருந்து புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மணப்பாறை நடுக்காட்டுபட்டிக்கு வருகை

திருச்சி: அரக்கோணத்திலிருந்து புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மணப்பாறை நடுக்காட்டுபட்டிக்கு வந்தடைந்தது. 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தையை மீட்க தேவையான கருவிகளுடன் வந்துள்ளார்.


Tags : Manaparai ,National Disaster Rescue Team , Arakkonam, National Disaster Rescue Team, Manapparai, Narukatpatti, Visit
× RELATED கோழிக்கோடு விமான விபத்து; தேசிய...