×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில் லேசான மழை

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில் லேசான மழை  பெய்து வருகிறது. ஆழ்துளை கிணற்றில் மழைநீர் செல்லாமல் இருக்க தார்பாயை கொண்டு மூடி தொடர்ந்து மீட்புக்குழு பணிசெய்து வருகிறது.


Tags : well , Deep bore well, fallen child, recover, continuous effort, light rain
× RELATED தொடர் மழையால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை