×

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் பணிபுரியும் மீட்புக் குழு அதி நவீன கருவியுடன் திருச்சி பயணம்

திருச்சி: நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் பணிபுரியும் மீட்புக் குழு அதி நவீன கருவியுடன் திருச்சி விரைந்தது. கிருஷ்ணராவ் தலைமையில் அதி நவீன கருவியுடன் திருச்சி நடுக்கட்டுப்பட்டியில் மீட்புக் குழு விரைந்தது.

Tags : Neyveli ,Trichy ,NLC Mining Rescue Team Travels ,Neyveli NLC Mining Rescue Team Travels , Neyveli, N.L.C. Mining, Working Rescue Team, Sophisticated Equipment, Trichy, Travel
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...