×

குழந்தையை மீட்க அரக்கோணத்திலிருந்து புறப்பட்டுள்ள பேரிடர் மீட்பு குழு 3 மணி நேரத்தில் மணப்பாறை சென்றடையும்

திருச்சி: குழந்தை சுஜித்தை மீட்க அரக்கோணத்திலிருந்து புறப்பட்டுள்ள பேரிடர் மீட்பு குழு 3 மணி நேரத்தில் மணப்பாறை சென்றடையும் என கூறப்படுகிறது. 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படையினர் இன்னும்  3 மணி நேரத்தினுள் மீட்பு பணியை துவக்க உள்ளனர்.


Tags : disaster rescue team ,Manaparai ,baby , Baby, Rescue, Arcane, Disaster Rescue Team, 3 hours, Manpower
× RELATED குளித்தலை, மணப்பாறை சாலையில்...