×

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் 7 மணி நேரம் தாமதம்

திண்டுக்கல்: சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் 7 மணி நேரம் தாமதம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இரவு 2.30 மணிக்கு திண்டுக்கல் செல்ல வேண்டிய ரயில் 7 மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்குச் சென்றது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் தாமதமானதற்கு காரணம் கேட்டு பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Paddy Express ,Chennai ,Tirunelveli , Chennai, Tirunelveli
× RELATED தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 4...