குழந்தை சுஜித்தின் சத்தத்தை தற்போது கேட்க முடியவில்லை: விஜயபாஸ்கர்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் 70 ஆடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை சுஜித்தின் சத்தத்தை தற்போது கேட்க முடியவில்லை என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் மண் விழுந்ததால் மீட்புப்பணியில் பின்னடைவு எற்பட்டுள்ளது என்றும் இருப்பினும், குழந்தையை பத்திரமாக மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Baby Sujit , Sujith, Vijayabaskar, Deepwater well
× RELATED உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி திமுக...