×

குழந்தையின் தலையைச் சுற்றி மண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் சிக்கல்

திருச்சி: திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித்-ன் தலையைச் சுற்றிமண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் நிலவுகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்தது.

Tags : baby ,head , Child, Minister Vijayabaskar, Sujith
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி