×

ஆழ்துளை கிணற்றுக்குள் தேவையான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுகிறது

சென்னை: குழந்தை சுஜித்(2) விழுந்துள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தேவையான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் முதலில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை தற்போது 70 அடியில் உள்ளது என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Tags : well , Bore well, oxygen
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...