×

குழந்தையை மீட்கும் பணி மிகவும் சவாலாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: 70 அடிக்கு கீழே சென்றுள்ளதால், குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்க  முடியவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்போது 5-வது குழு, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் குழந்தையை மீட்கும் பணி மிகவும் சவாலாக உள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Minister Vijayabaskar , Rescuing child,Minister Vijayabaskar,sujith
× RELATED ரயில் நிலையத்தில் பெண் குழந்தை மீட்பு