குழந்தையை மீட்க தலைவர்கள் வலியுறுத்தல்

திருச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழந்த குழந்தையை மீட்க வேண்டும் என்று ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : leaders , Leaders' way to rescue the child
× RELATED சேலத்தில் அறிமுக பயிற்சிக்கூட்டம்...