×

சொல்லிட்டாங்க...

சீன குடியரசு தலைவரின் வரவேற்பு ஏற்பாடுகள், அன்பான உபசரிப்பு நமது கலாச்சாரத்தையும், மரபையும் ஒருசேர பிரதிபலித்தது. - பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டிருக்கிறது அதிமுக அரசு. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அரசு மருத்துவர்களின் நான்கு கோரிக்கைகள் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தக் கூடிய கோரிக்கைகள் அல்ல. - விசிக தலைவர் திருமாவளவன்

பா.ஜ.வுடன் தமாகா இணைக்கப்படும் என வரும் செய்தி வதந்தி. தமாகா வளர்ந்து வருகிறது. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

Tags : Narendra Modi , Prime Minister ,Narendra Modi
× RELATED இன்று மாதத்தின் கடைசி...