×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் நட்சத்திரங்கள் உற்சாகம்

மகளிர் டென்னிஸ் சங்கம் சார்பில் ஆண்டு இறுதியில் நடைபெறும் டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடர், சீனாவின் ஷென்ஸென் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் ஒற்றையர் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள்  ஆஷ்லி பார்தி (ஆஸி.), கரோலினா பிளிஸ்கோவா (செக்.), நவோமி ஒசாகா (ஜப்பான்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), பெத்ரா குவித்தோவா (செக்.), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), எலினா ஸ்விடோலினா  (உக்ரைன்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.  ஒற்றையர் பிரிவில் களமிறங்வோர் சிவப்பு மற்றும் ஊதா என இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாட உள்ளனர். டாப் 8 நட்சத்திரங்களும் நேற்று உற்சாகமாக செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.  இரட்டையர் பிரிவிலும் டாப் 8 இணைகள் களமிறங்க உள்ளன.


Tags : Finals stars ,WTA , WWTA Finals, Stars
× RELATED தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல்...