×

முதல்வருக்கு சீன தூதர் கடிதம்

சென்னை: சீன நாட்டு தூதர் சன்வெய்டங், தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இந்தியா - சீனா உச்சிமாநாட்டிற்கு வருகை புரிந்த சீன குடியரசு தலைவர் மற்றும் குழுவினருக்கு மிகச் சிறந்த முறையில் வரவேற்பு ஏற்பாடுகளை செய்தமைக்காகவும், வழியெங்கும் சிறப்பான பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமைக்கும் சிறந்த உபசரிப்பிற்காகவும், தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியை அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Ambassador ,Chinese ,CM , Chinese Ambassador's letter, CM
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...