மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் தள்ளிவைப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. லட்டுகள் தயாரிப்பு இயந்திரங்கள் வாங்கப்பட்ட நிலையில் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தாததால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>