மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பிரகாஷ்ராஜ் பேசி வருகிறார் : டெல்லி காவல் நிலையத்தில் புகார்

புதுடெல்லி: நடிகர் பிரகாஷ்ராஜ் மீது டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசி வருவதால் பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்லீலா குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது.

Tags : Prakashraj ,Delhi Police Station ,Ramlila , Actor Prakashraj, Ramlila controversy, religious sentiments
× RELATED மரம் வெட்டுவது குறித்து புகாரளிக்க ஆன்லைன் வசதி