பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுத்ரி சர்க்கரை ஆலை முறைகேடு வழக்கில் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார்.

Related Stories: