×

ஹரியானாவில் தங்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும்: ஜனநாயக ஜனதா கட்சி விளக்கம்

சண்டிகர்: ஹரியானாவில் தங்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஜனநாயக ஜனதா கட்சி விளக்கம் அளித்துள்ளது. அரியானா மக்களுக்கு வேலை வாய்ப்பில் 75% இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார். ஹரியானா தேர்தலில் துஷ்யந்தின் ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : party ,Janata Party ,Democratic ,Haryana , Haryana, Demands, Support, Democratic Janata Party, Explanation, Dushyant Chaudala
× RELATED பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு தன்னை...