×

சிட்லப்பாக்கத்தில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிட்லப்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் மலை ஒன்றிய அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : raid ,bribery officials ,office ,Union Office ,Sitlapakkam Sitlapakkam ,Union ,Bribery Officers , Sitlapakkam, Union Office, Bribery Department, Trial
× RELATED திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு...