×

உள்ளாட்சி தேர்தல் நடத்தாத மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் தேதியை அறிவிக்காமல் மேலும் அவகாசம் கேட்டதை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : State Election Commission ,Tamil Nadu ,Court , Local Elections, State Election Commission, Government of Tamil Nadu, Court of Appeal, Supreme Court
× RELATED சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்...