×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் அக்.29ம் தேதி பதவியேற்பு

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் அக்.29ம் தேதி எம்எல்ஏக்களாக பதவியேற்கவுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Vikravandi AIADMK ,constituencies ,Nankuneri ,Vikravandi ,Nanguneri , Nunguneri, idolatry, AIADMK candidates, sworn in
× RELATED தேர்ச்சி பெற்றும் பயிற்சிக்கு...