கொச்சி மரடு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை இடித்தே ஆக வேண்டும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: கேரளாவின் கொச்சி மரடு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை இடித்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Cochin Municipal Building , Cochin, Marudha Apartments, Supreme Court
× RELATED நிகில் குமாரசாமிக்கு மே மாதம் திருமணம்