×

விக்கிரவாண்டித் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: விக்கிரவாண்டித் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி, மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை புகழேந்தி சந்தித்து வருகிறார்.


Tags : Pradendi MK Stalin ,DMK ,constituency ,Vikramaditya ,Pirajendi , Vikravandi, DMK, Pugazhenthi, MK Stalin
× RELATED வெறிச்சோடிய மணிகர்னிகா, அரிச்சந்திரா...