×

உள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம் நீட்டிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்  நீட்டிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் கோரிய வழக்கு நவ.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் தேவை என மாநில தேர்தல் ஆணையம் கோரியது.Tags : State Election Commission , Local Election, State Election Commission, Supreme Court
× RELATED தேர்தலில் தோற்றவர் பஞ்சாயத்து...