×

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக் தொடங்கியது

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Government doctors ,strike ,Government ,Doctors , Government Doctors, Strike
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து