×

தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 1,37,113 பேர் பயணம்

சென்னை: தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1,37,113 பேர் பயணம் செய்துள்ளனர். வழக்கமாக இயக்கப்பட்ட பேரூந்துகளுடன் கூடுதலாக 738 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்து கழகம் தகவல் அளித்துள்ளது.

Tags : passengers , Diwali
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!