×

பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் கிருஷ்ணகிரியில் பேனர்களை உடைத்து தாக்குதல்

கிருஷ்ணகிரி: பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் கோபமடைந்தனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இருந்த கடைகளின் பேனர்கள் உடைத்து அட்டகாசகத்தில் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் நிலவியதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு நேரம் என்பதால் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Tags : Krishnagiri ,release , Bigil, Krishnagiri
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி